1920 களின் ஆரம்பத்தில் வெளிவந்த தொடர் கட்டுரைகளின் தொகுப்பே இந்த புத்தகம். மோட்டார் வாகன தயாரிப்பில் ஈடுபட்டிருந்த 'ஹென்றி போர்டை' அறியாதவர் இருக்க முடியாது. இவரது 'போர்ட்' நிறுவனம் சார்பில் வெளியான சார்பு பத்திரிக்கை 'The Dearborn independent '. இதில் கட்டுரை தொடராக யூதர்களை பற்றி, அவர்களுடைய வரலாறு மற்றும் குணங்கள் பற்றியும் விரிவாக அலசப்பட்டது. பின்னர் இந்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நான்கு பகுதிகள் கொண்ட ஒரு புத்தகமாக வெளிவந்தது.
1 . உலகளாவிய யூதன் - உலகின் தலையாய பிரச்சனை
2 . அமெரிக்காவில் யூதர்களின் செயல்பாடுகள்
3 . அமெரிக்கனின் வாழ்வில் யூத ஆதிக்கம்
4 . அமெரிக்காவில் யூத ஆட்சி முறைகள்
இதில் முதல் பாகமான உலகளாவிய யூதன் - உலகின் தலையாய பிரச்சனை என்பதை இங்கு தமிழ் மொழிபெயர்ப்பாக பல பகுதிகளாக தர உள்ளோம். இதில் உலகத்தின் பற்பல பிரச்சனைகளுக்கு எப்படி யூதர்கள் காரணிகளாக உள்ளனர் என்பதும், எப்படி உலகின் இயற்கை வளத்தையும் பொருளாதரத்தையும் அவர்கள் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர் என்பது பற்றியும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
இந்த தொடரை எழுதியதற்காக அவர் மேல் வழக்கு தொடரப்பட்டது, பின்னர் 1927 ஆம் ஆண்டு போர்ட் இதற்காக மன்னிப்பு கேட்டார், தனக்கு தெரியாமலேயே இது நிகழ்ந்து விட்டது என்றும் யூத சமூகத்தை இது புண்படுத்தி இருந்தால் மன்னித்து கொள்ளவும் வேண்டினார்.

No comments:
Post a Comment