Saturday, 19 March 2011

உலகளாவிய யூதன் - 1 (யூத குணம் மற்றும் வணிகம் - i)

யூதன் மட்டுமே எப்போதும் உலகத்தின் தனி கவனத்திற்கு உட்பட்டவான இருக்கின்றான். உலக யுத்தத்திற்கு பிறகு பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த மீடியா போன்றவற்றில் அவனது வளர்ச்சி பிரம்மாண்டமாது. இது உலகத்தின் கவனம் அவன் மீது மேலும் அதிகமாவதற்கு முக்கிய காரணமாகும். 2000 ஆண்டுகளுக்கும் அதிகமாக யூத எதிர்ப்பை பல வகையிலும் சமாளித்து வாழும் கூட்டம் யூதர்களுடயது, ஆனால் எப்போதுமே அந்த எதிர்ப்பு புத்திசாலிதனமாகவோ அல்லது முறையாகவோ இருந்ததில்லை. இன்றைய காலகட்டத்தில் யூதனுடைய உலகத்தின் மீதான ஆதிக்கம் மற்றும் நடப்புகளை நிர்ணயிக்கும் திறமை ஆகிவற்றினால் அவனது குணாதிசயத்தையும் அவன் கஷ்டங்கள் அனுபவித்த காரணங்களையும் உற்று நோக்க கடமை பட்டுள்ளோம். 

ரஷ்யாவில் போல்ஷேவிசம் தோற்றுவித்த குற்றம் அவன் மீதுள்ளது, அமெரிக்காவில்  நிறுவனங்கள் மற்றும் பொருளாதரத்தை கட்டுபடுத்துகிறார்கள் என்ற பழி, ஜெர்மானிய அரசை வீழ்த்திய பழி, இங்கிலாந்தில் அவனே உண்மை அரசன் என்ற பழி, தங்கத்தை அதிகம் கட்டுபடுத்தும் பழி, ஒரு நாட்டின் மீது இன்னொரு நாட்டை தன் சுயலாபத்திற்காக ஏவி விடும் பழி இப்படி எத்தனையோ. இவற்றில் எவ்வளவு உண்மை இருக்கிறது ? இது யூதர்கள் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால் கூறப்படுவதா என்பது அலச அலச புரிந்துவிடும். 

இது போபியாவோ அல்லது மேனிஆவோ அல்ல, யூதனின் மீதான தனிப்பட்ட கோபமும் இல்லை மாறாக பொறாமையும் கிடையாது. அனால் இந்த விஷயத்தை நாம் நிச்சயம் விவாதிக்க வேண்டியுள்ளது, இல்லாவிடில் இது வேறொரு வடிவில் நாம் விரும்பாத வகையில் வெளிவந்தே தீரும் என்பது  மறுக்க முடியாத உண்மை. 

பெரும்பாலும் சிதறியே வாழ்ந்த, 1948 வரை ஒரு சொந்த நாடு கூட இல்லாத ஒரு கூட்டம் உலகத்தை ஆட்டி படைப்பது எப்படி ? இதில் அவர்களுடைய மதமும் எந்த அளவு அடங்கி இருக்கிறது? யூத மதத்தின் ஒரு முன்னறிவிப்பின் படி அவர்கள் ஒரு நாட்டை கைபற்றி உலகம் மொத்தமும் ஆட்சி செய்வார்கள் என்று உள்ளது. இது நடக்க வேண்டுமாயின் அதற்கும் சில சிறப்பான திறமைகள் தேவை படுகின்றன.   

யூதனை பற்றி ஒரு விஷயம் தனித்தன்மையாக சொல்ல வேண்டுமானால் அது அவனுடைய வியாபாரம். எல்லா யூதர்களும் வியாபாரி ஆகவே முயல்வார்கள். அது கிடைக்கும் எதையாவது பொறுக்கி எடுத்து கூட்டி விற்பனை செய்வதாக இருந்தாலும் சரியே, ஆனால் நிச்சயம் யூதன் வியாபாரியாகத்தான் விரும்புவான். அவனுக்கு கடினமான வேலைகளின் மீது நாட்டம் இருக்காது , தொழிற்சாலைகளில் வேலை செய்வதை விரும்ப மாட்டான். பழைய துணிகள் விற்பனை செய்வதில் இருந்து உலக வர்த்தக உடன்பாடுகள் உருவாக்குவது வரை யூதனின் கைகளில் தான் இருக்கின்றன. வியாபாரம் செய்வதில் அவனுக்கு நிகர் அவன்தான், இந்த திறமை மொத்த யூத இனத்துக்கும் மிகச்சிறப்பாக வாய்க்கபெற்று  இருக்கிறது.

ஒரு சாதாரண மனிதன் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேருவதென்றால் அதன் தொழில்நுட்ப்பத்துரையிலோ அல்லது உருவாக்கும் துறையிலோ சேரவே விரும்புவான். ஆனால் யூதன் நிச்சயமாக, அதன் அலுவலகத்திலோ அல்லது பொருளாதார துறைகளிலோ பணி செய்வதையே விரும்புவான். ரஷ்யாவில் நடந்த ஒரு கணக்கெடுப்பு படி ஒரு நகரத்தின் மொத்த மக்கட் தொகையில்  (269400 ) 6 %  சதவிகிதம் யூதர்கள். 16164 யூதர்களில் 12000 பேர் வியாபாரிகளாக இருந்தனர், ஆனால் மீதமுள்ள 153236 மக்களில் வெறும் 17000 பேர் மட்டுமே வியாபாரம் செய்பவர்களாக இருந்தனர். இன்றைய உலகத்தில் இதில் அதிகம் பேர் எழுத்தாழர்களோ, ஆசிரியர்களோ விஞ்ஞணிகளோ சேர்ந்தாலும் வியாபாரிகளின் சதவிகிதம் சிறிதும் குறைவதற்கில்லை  என்பது எள்ளளவும் சந்தேகமில்லாமல் தெரியும். 

No comments:

Post a Comment