எல்லோரையும் போல் யூதர்களும் மனிதர்களே, அவர்களும் மற்ற மனிதர்களுடன் சமமான களத்திலேயே தங்களுடைய வாழ்கையை ஆரம்பித்தனர். அப்போது ஆரம்பித்த ஓட்டத்தில் அவர்கள் வெற்றி பெற்று உயர்ந்த இடத்தில் இப்போது உள்ளனர் என்றால், அதற்கு அவர்களுடைய சமூக அமைப்பும் ஒரு காரணமாக இருந்தது. யூத சமூகத்துக்கு இடையில் வறுமையும் சர்வாதிகாரமும் ஏற்பட வாய்ப்பே இல்லாமல் நபி மூசா(அலை) காலந்தொட்டே அவர்கள் நடைமுறை படுத்தி வந்த சட்டங்களும் முக்கிய காரணமாக இருந்தன. அப்படி என்ன தான் சட்டங்கள் வைத்திருந்தனர்?
ஒரே சட்டம் அதுக்கு போதுமாய் இருந்தது, இன்று வரை இருக்கிறது. அது தான், law of stranger எனப்படும் 'மாற்றான் சட்டம்'. அதாவது ஒரு யூதன் யூதனல்லாத மற்றொருவருக்கு வட்டி வாங்கி கொண்டு கடன் கொடுக்கலாம் ஆனால் ஒரு யூதனுக்கு கடன் கொடுத்தால் வட்டி வாங்க கூடாது. அடுத்தது, year of jubilee எனப்படும் 'ஜூப்ளி வருடம்' சட்டம். இதன் படி ஒரு யூதன் கடனால் ஒரு நிலத்தை இழக்க நேரிட்டால், சரியாக 50 வருடங்கள் கழித்து அந்த குடும்பத்துக்கே அந்த நிலம் திரும்ப வழங்கப்பட வேண்டும். இதனால் யாரும் நிலத்தை இழக்க வாய்ப்பே இல்லாமல் இருந்தது. இங்கும் முக்கியமான விடயம் இது யூதர்களுக்கு மட்டுமே பொருந்தும். இதனால் தன சமூகத்தை சுரண்டியே நிலசுவாந்தர்களும் பணமுதலைகளும் வளர முடியாத நிலைமை இருந்தது. இவை தான், அவர்களுடைய வெற்றிக்கும் மற்ற மனிதர்களிடையே ஆன ஆதிக்கத்துக்கும் காரணம். யூதர்கள் ஆதி காலந்தொட்டே பாலஸ்தீன தேசத்தில் வசித்திருந்தால் இது சாத்தியமாகி இருக்காது. தங்களுக்குள் வாழ்ந்து கொண்டிருப்பர், எல்லாம் சமமாகவே இருந்து இருக்கும். அனால் அங்கிருந்து வெளியேறி தங்களுக்கு என ஒரு நாடு இல்லாமலல் மற்ற நாடுகளில் அவர்கள் அகதி போல் வாழ்ந்ததின் பலனே இன்று அவர்களுடைய இந்த முன்னேற்றம். தாங்கள் வாழ்ந்த நாடுகளை சுரண்டியே தங்களை வழப்படுத்தி கொண்டனர். யூத சட்டம், யூதன் மற்ற மனிதனிடம் வியாபாரம் மேற்கொள்வதையும் ஒரு யூதனிடம் வியாபாரம் செய்வதையும் வேறுபடுத்தியே வைத்திருந்தது. பல நாடுகளில் சிதறி கிடந்த யூதர்கள், ஒரு அந்நிய வாழ்கை முறையையே மேற்கொண்டனர். எங்கு வாழ்ந்தாலும், அவர்களுக்கென்ற தனித்தன்மையை விட்டுக்கொடுகாமலேயே வாழ்ந்தனர். இதனால் அவர்களிடம் செல்வம் சேர்ந்தது, ஆனால் அது தாங்கள் வாழ்ந்த நாட்டு மக்களின் செல்வமாக இருக்குமே தவிர வேறில்லை.
யூதர்களின் வியாபார ஆளுமைக்கு இது மட்டும் தான் காரணமா என்றால்? மேலும் இதற்கான வேர்களை நாம் ஆராயலாம். யூதனுடைய உயர் தொடர்புகள் மேம்பாடு, உறுதி மற்றும் சில சிறப்பு பண்புகளை நாம் பார்க்கலாம்.